$ 0 0 நானும் ரவுடிதான் படத்தை தொடர்ந்து மீண்டும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா இணையும் படம், காத்துவாக்குல ரெண்டு காதல். அனிருத் இசை அமைக்கும் இப்படத்தில் 2வது ஹீரோயினாக நடிக்க சமந்தா ஒப்பந்தமானார். ...