திரைப்படங்களில் ரசிகர்கள் ரசனைக்காக எடுக்கப்படும் பாடல்கள் தற்போது புதிய டிரெண்டை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது. முன்பெல்லாம் குழந்தை களுக்கு நிலாவை காட்டி சோறூட்டிய தாய்மார்கள் இப்போதெல்லாம் டிவியில் பாட்டு போட்டு அதைக்காட்டி சோறூட்டுகிறார்கள். மாரி2 படத்தில் ...