0 0 பிரியாணியை பார்த்தால் ஒரு கட்டுகட்டும் நடிகர், நடிகைகள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் ராஷ்மிகா. குறிப்பாக ஐதராபாத் பிரியாணி என்றால் நாவில் எச்சில் ஊறிவிடும். படப்பிடிப்பில் எங்கிருந்தாலும் மதிய உணவில் பிரியாணி கண்டிப்பாக இருக்க வேண்டும் ...