$ 0 0 அஜீத் நடிக்கும் வலிமை படத்தின் படப்பிடிப்பில் தற்போது பைக் ரேஸ் சண்டை காட்சிகள் படமாகி வருகிறது. இப்படத்தில் ஆக்ஷன் காட்சிகள் ஹாலிவுட் படங்களுக்கு நிகராக இருக்கும் என்று ஏற்கனவே பட தயாரிப்பார் போனிகபூர் குறிப்பிட்டிருந்தார். ...