$ 0 0 மீண்டும் பிஸியாகி இருக்கிறார் ‘காதல்’ பரத். ‘காளிதாஸ்’ படத்தின் அட்டகாசமான வெற்றிக்குப் பிறகு தெம்பாகி இருக்கிறார். பாலிவுட்டிலும் தடம் பதிக்கிறார். ஏற்கனவே மலையாளத்தில் அறிமுகமாகி இருக்கும் அவருக்கு, இப்போது அங்கேயும் அதிர்ஷ்டக் காற்று வீசத் ...