$ 0 0 கடந்த சில நாட்களுக்கு முன் தனது அறக்கட்டளை மூலம் கொரோனா பாதிப்புகளுக்கு நிதியுதவி அளித்த நடிகர் விஜய் தேவரகோண்டா, நியாயமான உதவி தேவைப்படுபவர்கள் தனது இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்றும் சொல்லியிருந்தார். இதற்காக விருப்பம் ...