$ 0 0 பசும்பொன் தேவர் வாழ்க்கை வரலாறு, தேசிய தலைவர் என்ற பெயரில் திரைப்படமாக உருவாகிறது. ஜெ.எம்.பஷீர் விரதம் இருந்து தேவர் வேடத்தில் நடிக்கிறார். அவருடன் இணைந்து ஏ.எம்.சவுத்ரி தயாரிக்கும் இப்படத்தை அரவிந்தராஜ் இயக்குகிறார். இவர் ஊமை ...