$ 0 0 மறைந்த நடிகரும், பாடகருமான பெரிய கருப்பு தேவரின் மகன் பி.கே.விருமாண்டி. அவர் இயக்குனராக அறிமுகமாகும் படம், க/பெ ரணசிங்கம். இதில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கின்றனர். இப்படத்தின் கேரக்டருக்காக ஐஸ்வர்யா ராஜேஷுக்கு விருது ...