கொரோனா லாக்டவுனால் பொதுமக்கள் அவதிப்படுவது ஒருபுறம் இருந்தாலும், சமூக வலைத்தளங்களில் மட்டும் ஹீரோயின்களில் சிலர் வழக்கமான தங்கள் கிளாமர் போட்டோக்கள் மற்றும் எக்சர்சைஸ் செய்யும் வீடியோக்களை வெளியிட்டு, குறிப்பிட்ட ரசிகர் வட்டத்தை வருத்தப்படாமல் வைத்திருக்கின்றனர். ...