$ 0 0 தற்போது தமிழிலும், தெலுங்கிலும் நடிக்கும் கீர்த்தி சுரேஷ், ஓய்வு நேரங்களில் ஸ்கிரிப்ட் எழுதி வருகிறார். இன்டீரியர் டெக்கரேஷனில் ஆர்வம் இருந்தாலும், திரைக்கதை அமைப்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறார். காரணம், அவரது அக்கா ேரவதி சினிமா ...