$ 0 0 தனது நண்பரும், வசனகர்த்தாவுமான கிரேசி மோகனின் முதலாண்டு நினைவு நிகழ்ச்சி நேரலையில் பேசிய கமல்ஹாசன், பாலு மகேந்திராவும் தனக்கு வாத்தியார்தான் என்று குறிப்பிட்டார். இதுபற்றி அவர் கூறுகையில், ‘தமிழில் பேச எப்போது கற்றுக்கொண்டாய் என்று ...