$ 0 0 மீண்டும் தனுஷ் நடிக்கும் படத்தை இயக்க கதை எழுதியுள்ள செல்வராகவன், சமீபகாலமாக இணையதளங்கள் மற்றும் யுடியூப் சேனல்களுக்கு அடிக்கடி பேட்டி கொடுத்து வருகிறார். சில நாட்களுக்கு முன் அவர் அளித்த பேட்டியில், “முழுநீள காமெடி ...