$ 0 0 தமிழில் அனுஷ்காவுடன் நிசப்தம் படத்தில் நடித்துள்ளார் மாதவன். இதற்கிடையே இந்தி, தமிழ், தெலுங்கில் அவர் இயக்கி வரும் ராக்கெட்ரி படத்தின் வேலைகளில் பிசியாக இருக்கிறார். இந்த படத்தில் மாதவன் ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார். சமீபத்தில் ...