0 0 மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள புதிய படத்தின் நாயகியாக ஹன்சிகா நடிக்கவுள்ளார். பட்டாஸ் படத்தைத் தொடர்ந்து ஜகமே தந்திரம் மற்றும் கர்ணன் ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். இந்த இரண்டு ...