$ 0 0 மீண்டும் படப்பிடிப்புகள் தொடங்கியதால், 5 மாதங்களாக வீட்டிலேயே முடங்கியிருந்த யோகி பாபுவுக்கு நிறைய புதுப்படங்கள் ஒப்பந்தமாகியுள்ளது. கன்னடத்தில் ஹிட்டான மாயா பஜார் என்ற படம் தமிழில் ரீமேக் ஆகிறது. இதன் உரிமையை சுந்தர்.சி வாங்கியுள்ளார். ...