கொரோனா லாக்டவுன் திரைத்துறையினரை நிறையவே மாற்றியுள்ளது. முன்பு ஒரு போட்டோ கேட்டாலே பொங்குவார்கள். இப்போது ஓராயிரம் போட்டோக்கள் கொடுத்து திணறடிக்கிறார்கள். தினமும் போட்டோசெஷன் நடத்துவதே சில நடிகைகளுக்கு வாடிக்கை. அந்த வைரஸ் இயக்குனர் பாரதிராஜாவையும் ...