$ 0 0 பிரபல நடிகர் உலகநாயகன் கமல்ஹாசனின் மகள்கள் ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷராஹாசன் ஆகியோர் ஏற்கனவே தங்களை சினிமா உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளனர். ஸ்ருதிஹாசன் ஒரு முன்னணி நடிகையாக தன்னை வளர்த்துக் கொண்டார். இளையவள் அக்ஷராஹாசன் தனக்கென ஒரு ...