$ 0 0 கொரோனா ஊரடங்கு தளர்வில் தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்படும்போது புதிய படங்களை திரையிட தயாரிப்பாளர்கள், தியேட்டர்களுக்கு 6 புதிய நிபந்தனைகளை விதித்துள்ளனர். இது தொடர்பாக நடப்பு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பாரதிராஜா உள்ளிட்ட 50 தயாரிப்பாளர்கள் ...