0 0 நடிகை மேகா ஆகாஷ் சினிமாவில் அறிமுகமான குறைந்த காலத்தில், மிகப்பெரும் வரவேற்பு பெற்று, ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்படுகிறார். மேகா ஆகாஷ், அசோக் செல்வனின் அடுத்த காமெடி டிராமா படத்தில் நாயகியாக இணைந்து நடிக்கவிருக்கிறார். இன்னும் ...