$ 0 0 கொரோனா லாக்டவுன் காரணமாக தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாலிவுட் வில்லன் நடிகர் சோனு சூட் பல்வேறு உதவி கள் செய்து வருகிறார். தற்போது வறுமையில் வாடும் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் ...