$ 0 0 கடந்த 6 வருடங்களுக்கு முன்பு மிஷ்கின் இயக்கிய படம், பிசாசு. தற்போது அப்படத்தின் 2ம் பாகத்தை உருவாக்கும் மிஷ்கின், ஆண்ட்ரியாவை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்துள்ளார். பிசாசு படத்தின் வில்லன் ராஜ்குமார் பிச்சுமணி இதிலும் நடிக்கிறார். ...