$ 0 0 கடந்த ஆண்டு யோகி பாபு, ஜனனி அய்யர், மேக்னா நாயுடு, ராதாரவி, ரேகா நடிப்பில் ரிலீசான படம், தர்மபிரபு. முத்துக்குமரன் இயக்கினார். தற்போது இப்படத்தின் 2ம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து முத்துக்குமரன் கூறுகையில், ...