0 0 பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நேற்று தீர்ப்பு வெளியானது. இது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ஆதங்கத்தை டிவிட்டரில் வெளிப்படுத்தி உள்ளார். அவர் கூறுகையில், ‘நீதிக்கு முன் வலிமையான வாதங்களையும், ...