0 0 நடிகர் ஆர்.கே.சுரேஷ், சினிமா பைனான்சியரை திருமணம் செய்துகொண்டார். தாரை தப்பட்டை படத்தில் வில்லனாக நடித்தவர் ஆர்.ேக.சுரேஷ். மருது, தர்மதுரை, ஹரஹர மகாதேவகி, ஸ்கெட்ச், நம்ம வீட்டு பிள்ளை படங்களில் நடித்தார். பில்லா பாண்டி படத்தில் ...