0 0 பிரபல தமிழ் பட தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார். தங்க மீன்கள், தரமணி, குற்றம் கடிதல், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, அண்டாவ காணோம் உள்பட பல படங்களை தயாரித்திருக்கிறார். 15க்கும் மேற்பட்ட படங்களை வெளியிட்டுள்ளார். தரமணி, பேரன்பு ...