திரையரங்குகளில் திரையிடப்படும் திரைப்படங்களுக்கான வி.பி.எஃப் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக கியூப் நிறுவனம் அறிவித்துள்ளது. நவம்பர் மாதம் முழுமைக்கும் வி.பி.எஃப் கட்டணம் வசூலிக்கப்பட்ட மாட்டாது என்று கியூப் நிறுவனம் தகவல் அளித்துள்ளது. கியூப் தொழில்நுட்பத்தில் திரையிடப்படும் ...