திருமண வாழ்க்கை சலித்ததால் மீண்டும் நடிக்க வந்தார் ஜெனிலியா. பாய்ஸ், சந்தோஷ் சுப்ரமணியம், வேலாயுதம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் ஜெனிலியா. தெலுங்கிலும் முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம் பிடித்திருந்தார். பிஸியாக நடித்துக்கொண்டிருந்த தருணத்தில் ...