0 0 சிம்பு, ஹன்சிகா இணைந்து நடித்த மஹா படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது. மாநாடு படத்துக்கு பிறகு சிம்பு நடிப்பில் வெளியாக இருக்கும் படம், மஹா. இதில் ஹன்சிகா ஹீரோயினாக நடிக்கிறார். கவுரவ வேடத்தில் சிம்பு ...