$ 0 0 இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜின் வாழ்க்கை சபாஷ் மிது பெயரில் இந்தியில் படமாகி வருகிறது. இதில் மிதாலி ராஜாக டாப்ஸி நடித்துள்ளார். ராகுல் தோல்க்கியா இந்த படத்தை இயக்க ஆரம்பித்தார். தயாரிப்பு ...