0 0 நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் கவின். சமீபத்தில் லிப்ட் என்ற படத்தில் நடித்திருந்தார். இவர் மற்றும் கனா படத்தில் நடித்த தர்ஷன் ஆகியோர் சபரிமலைக்கு மாலை அணிந்து சென்றிருக்கிறார்கள்.சபரிமலை ...