$ 0 0 வடிவேலு நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிக்கும் படம் நாய்சேகர் ரிட்டர்ன். லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் இப்படத்தை தயாரிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசை அமைக்கிறார். சுராஜ் இயக்குகிறார். தலைப்பு உள்ளிட்ட சில பிரச்சினைகளால் ...