0 0 குறும்பட இயக்குனர் தாமோதரன் இயக்கும் திரைப்படம் ஆத்மிகா. இப்படத்தில் வெற்றிவேல் படத்தில் சசிகுமாரின் தம்பியாக நடித்தவரும் பிரேமம் ,நேரம் போன்ற படங்களில் நடித்தவருமான ஆனந்த்நாக் நாயகனாக நடித்துள்ளார் .சன் டிவியில் வணக்கம் தமிழகம் நிகழ்ச்சியை ...