சென்னை: நடிகர் அர்ஜூனுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. நான் கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன். சோதனை முடிவில் எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. நான் தேவையான வழிகாட்டு நெறிமுறைகளை எடுத்து வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டேன். என்னுடன் ...