0 0 சென்னை: சினிமாவில் வடக்கு, தெற்கு பிரிவினையை தான் எதிர்ப்பதாக தனுஷ் கூறியுள்ளார். நடிகர் தனுஷ் பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது அவர் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் அக்ஷய் குமார், சாரா அலி கான் ...