0 0 சென்னை: சினிமா தயாரிப்பாளர் எம். முத்துராமன் இன்று காலமானார். அவருக்கு வயது 83. ராஜமரியாதை, மூடு மந்திரம், நலந்தானா, ஆயிரம் ஜென்மங்கள் உள்பட 26 படங்களுக்கு மேல் தயாரித்தவர் முத்துராமன். சென்னை தி.நகரிலுள்ள வீட்டில் ...