0 0 மாநாடு படத்தை தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கும் அடுத்த படம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு மன்மதலீலை என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடிக்கிறார். சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் ...