கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இதனை கமலுடன் வேறு சில நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கிறது. புதுமுக இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்.இதுகுறித்து கமல் கூறியிருப்பதாவது: சில வேலைகள் சந்தோசத்தை ...