$ 0 0 சமீபத்தில் ஓமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்திருக்கும் நடிகர் விஷ்ணு விஷால் அது பற்றி கூறியிருப்பதாவது: ஒருவழியாக தொற்றிலிருந்து மீண்டு விட்டேன். எனக்கு ஏற்பட்டது ஒமைக்ரான் தொற்று. ஆனால் அது லேசானதாக இருக்கவில்லை. ...