$ 0 0 போர்களங்களை மையமாக வைத்து ஏராளமான படங்கள் வெளிவந்துள்ளது. போர்களத்தில் பணியாற்றும் மருத்துவர்களை மையமாக கொண்டு உருவாகி வரும் படம் சல்லியர்கள். இதனை கருணாஸ் தயாரித்து நடிக்கிறார். மேதகு படத்தை இயக்கிய கிட்டு இயக்குகிறார். சத்யாதேவி, ...