விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்த டாக்ஸிவாலா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரியங்கா ஜவால்கர். அதன்பிறகு திம்மருசு, எஸ்.ஆர்.கல்யாணமண்டபம் மற்றும் கமனம் ஆகிய படங்களில் நடித்தார். தற்போது அவருக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இது ...