$ 0 0 சண்டக்கோழி நடிகையான மீரா ஜாஸ்மின் திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்தி இருந்தார். இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். சத்தியன் அந்திக்காடு இயக்கத்தில் தற்போது மகள் என்ற மலையாளப் படத்தில் ...