நடிகை ஆன்ட்ரியா சென்னையில் பிறந்து வளர்ந்த அல்ட்ரா மார்டன் பொண்ணு, ஆங்கிலோ இண்டியன் கலாச்சாரத்தை பின்பற்றுகிறவர். ஸ்டேஜ் ஆர்ட்டிஸ்டாகவும், பாடகியாகவும் இருந்து சினிமாவுக்கு வந்தவர். பெரும்பாலும் அவர் சினிமாவில் நகர்புறத்து கதைகளில் மார்டன் பெண்ணாகவே ...