சிரஞ்சீவி நடிக்கும் காட்பாதர் தெலுங்கு படத்தில் நடிக்கிறார் நயன்தாரா. இந்த படத்தின் படப்பிடிப்புக்காக அவர் ஐதராபாத் சென்றிருக்கிறார். மலையாளத்தில் மோகன்லால் நடித்த லூசிபர் படத்தின் ரீமேக்தான் இப்படம். மோகன்லால் வேடத்தில் சிரஞ்சீவி நடிக்கிறார். மோகன்லால் ...