0 0 ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘கணம்’. அம்மா மகன் பாசப்போராட்டம்தான் கதை. இதில் அம்மாவாக அமலாவும், மகனாக சர்வானந்தும் நடித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு அம்மாவாக நடிக்கும் அமலா கூறியதாவது: டைரக்டர் ஸ்ரீகார்த்திக்குக்கு ...