0 0 பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ராதே ஷ்யாம். இதில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்திருக்கிறார். பாக்கிய ஸ்ரீ, சச்சின் ஹெடெக்கர், குணால் ராய் கபூர், ஜெகபதி பாபு, ப்ரியதர்ஷி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ...