$ 0 0 பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழில் நடிகர் தனுஷ் ஜோடியாக 'கொடி' படத்தில் நடித்தார். அதன்பிறகு தமிழில் நடிக்கவில்லை. தெலுங்கில் முன்னணி நடிகை ஆனார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தள்ளிப்போகாதே படத்தில் ...