கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்திற்கு பிறகு வயோகாம் 18 ஸ்டூடியோ நிறுவனம் தென்னிந்தியாவில் நேரடியாக தயாரிக்கும் திரைப்படத்திற்கு “நித்தம் ஒரு வானம்” என தமிழிலும் “ஆகாஷம்”என தெலுங்கிலும் தலைப்பிடப்பட்டுள்ளது. புதுமுக இயக்குனர் ரா.கார்த்திக் இதனை ...