$ 0 0 அஞ்சல படத்தை இயக்கிய தங்கம் பா.சரவணன் இயக்கும் புதிய படத்தில் சசிகுமார் நடிக்கிறார். கதாநாயகியை தேடி வருகிறார்கள். அனன்யா நாகல்லா, கருணாஸ், ராஜ் மோகன், அபிராமி ராகுல் பவணன்ரெட்டி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் ...