$ 0 0 9 வருடங்களுக்கு அமீ்ர் இயக்கும் படம் இறைவன் மிகப் பெரியவன். இயக்குனர் வெற்றிமாறன், மற்றும் திரைக்கதை ஆசிரியர் தங்கம் இருவரும் இணைந்து இந்த படத்தின் கதையை எழுதியுள்ளார்கள். படத்தின் அறிமுக விழாவில் அமீர் பேசியதாவது: ...