விஜய் நடிப்பில் சிவகாசி, திருப்பாச்சி படங்களை இயக்கியவர் பேரரசு. அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: நாம் தமிழ்நாட்டில் வாழ்கிறோமா இல்லை வெளிநாட்டில் வாழ்கிறோமா என்பதும கேள்விக்குறியாக இருக்கிறது. மக்கள் அன்றாடம் செல்லும் இடங்களான உணவகம், ...